மேலும் 3 நாட்களுக்கு

img

மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.